Welcome to Mahanadhi
Our Collections
Did you know that millions of flowers offered with full of devotion to deities and temples across Malaysia are often end up as waste? Mahanadhi.MY, an innovative start up company, is in high gear to change that narrative completely! Mahanadhi.MY aims in preventing these sacred temple flowers from turning into waste by upcycling and repurposing it into premium incense sticks, thus creating a sustainable environment and stable ecosystem.
மலேசியா முழுவதும் தெய்வங்கள் மற்றும் கோயில்களிற்கு முழு மனதாக வழங்கப்படும் கோடிக்கணக்கான பூக்கள் பெரும்பாலும் வீணாக்கப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Mahanadhi.MY , ஆனது இக் கதையை முழுவதுமாக மாற்றவல்ல புதியதோர் ஆரம்பத்திற்கான நிறுவனமாகும்.
Mahanadhi.MY , மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு மூலம் ஊதுவர்த்தியாக்கி இந்த புனிதமான கோவில் பூக்கள் கழிவுகளாக மாறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் ஒரு நிலையான சூழலையும் நிலைத்த சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்குகிறது.

Mahanadhi.MY Temple Flower Recycling Process
